பிப்ரவரி மாதத்தின் நட்சத்திர காவல் விருது பெற்ற எஸ்ஐ தியாகராஜன்: கமிஷனர் சங்கர்ஜிவால்…
கடந்த பிப்ரவரி மாதம் சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையில் பணி செய்தமைக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு எஸ்ஐ தியாகராஜன் பிப்ரவரி மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கான (Police Star of the Month) பாராட்டு சான்றிதழ் மற்றும்…