ஆன்லைனில் சைபர்கிரைம் மோசடி ஆசாமிகளிடம் சிக்கி ஏமாறாதீர்கள்: கமிஷனர் சங்கர்ஜிவால்…
தொழில் நுட்பம் வளர்ந்து உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்ட இந்த சூழ்நிலையில் மொபைல் போனை மட்டும் கையில் வைத்து கொண்டு சைபர் குற்றங்கள் மூலம் பணம் மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. OTP பெறுதல், QR Code அனுப்புதல், KYC Update என்ற…