விபத்தில் காயம்: எஸ்ஐயை நேரில் பார்த்து ஆறுதல் சொன்ன டிஜிபி சைலேந்திரபாபு
சென்னையில் நடந்த வாகன சோதனையின் போது விபத்து ஏற்பட்டு காயமடைந்த எஸ்ஐயை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில்…