வாகன தணிக்கை செய்த எஸ்ஐ மீது ஆட்டோவை மோதிய ஆட்டோ டிரைவர் கைது
சென்னை, நந்தம்பாக்கம் பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் மீது ஆட்டோவை மோதி விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, நந்தம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்…