ஆர்கே நகர் சிறுவன் கொலை வழக்கில் 3 ரவுடிகள் கைது: கத்தி பறிமுதல்
சென்னை, ஆர்.கே நகர் கொலை வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
சென்னை, கொருக்குப்பேட்டை, ரயில்வே காலனி பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுவன் கடந்த 18.05.2022 அன்று இரவு…