நேர்மையான ஆட்டோ டிரைவர், காவல்துறைக்கு உதவும் பெண்மணி ஆகியோருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் சென்னை, தரமணி பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணி மற்றும் பயணி தவறவிட்ட 9 கிராம் தங்க கைச்செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்…