நேர்மையான ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு
சென்னை, கொளத்தூர், பூம்புகார் நகர், 4வது தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நசீர் என்பவர் கடந்த 10.03.2022 அன்று இரவு 9.30 மணியளவில் தனது ஆட்டோவில் புழல் கதிர்வேடு பைபாஸ் மேம்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஆட்டோவிற்கு…