அமைதிப்பேச்சு வார்த்தைக்கு தயார்! உக்ரைன் அறிவிப்பு
போர் நிறுத்தம், அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 3வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும்…