ஐபிஎல் சீசன் இன்று பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் இன்று தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன. தொடக்க விழாவில் பல முக்கிய நடிகர் நடிகைகள் நடனம் ஆடினர். நடிகை ராஷ்மிகாவும் அதில் ஒருவர். விழா முடிந்த பிறகு வாரிசு படத்தின் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் ராஷ்மிகா. அங்கு ஆட முடியாமல் போனதால் இந்த வீடியோ வெளியிடுகிறேன் என தெரிவித்து இருக்கிறார்.
https://www.instagram.com/p/CqdUjFbpiUb/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again