Take a fresh look at your lifestyle.
Browsing Category

Sports

குரோஷியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 -– 0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது. கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற…

கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழ்நாடு போலீஸ் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளுக்கு…

தமிழ்நாடு போலீஸ் ஆண்கள் கால்பந்து அணி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ராணுவ மைதானத்தில் 25/11/2022 முதல் 04/12/2022 வரை நடைபெற்ற மஜ்ஜு சேத் அகில இந் திய கால்பந்து போட்டியில் பங்கேற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து, மும்பை, நாக்பூர்,…

போர்ச்சுகல் அணியை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்ற மொரோக்கோ

உலக கோப்பை கால்பந்து போட்டி யின் காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோ 1- – 0 என்ற கோல் கணக்கில் போச்சுகல்லை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது. கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அல்துமாமா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 3-வது…

இஷான் கிஷன் இரட்டை சதத்தால் இந்திய அணி இமாலய வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷனின் இரட்டை சதம், விராட்கோலியின் சதத்தால் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள்…

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியை 2- 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு அல்பைட் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி…

உலக கோப்பை கால்பந்து: நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது அர்ஜெண்டினா

பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜெண்டினா 4- க்கு 3 என்ற கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தது. உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று கத்தாரின் லுசைல் கால்பந்து மை தானத்தில் நடைபெற்ற காலிறுதிச்சுற்றில் அர்ஜென்டினா,…

பீலேவின் சாதனையை சமன் செய்த நெய்மார்

பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜாம்பவான் பீலே சாதனையை, நட்சத்திர வீரர் நெய்மார் சமன் செய்துள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் குரோஷியா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் 4- 2 என்ற கோல்…

குரோஷியாவிடம் வீழ்ந்த பிரேசில்: பெனால்டி ஷூட்-அவுட்டில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியாவிடம் வீழ்ந்து அரை இறுதி வாய்ப்பை இழந்தது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு எஜூ கேசன் சிட்டி…

3வது ஒரு நாள் போட்டியில் வங்காளதேசத்தை வெல்லுமா இந்தியா

3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காள தேச அணி ஒரு விக்கெட்…

கால் இறுதி ஆட்டத்தில் இன்று நெதர்லாந்து – அர்ஜெண்டினா பலப்பரீட்சை

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜெண்டினா நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. அர்ஜெண்டினா இரு முறை சாம்பியன் என்ற அந்தஸ்துடனும், நெதர்லாந்து 3…