Browsing Category
Sports
மகளிர் டி20 கிரிக்கெட்: ஒளிபரப்பு உரிமையை ரூ. 951 கோடிக்கு வாங்கிய வயகாம் 18 நிறுவனம்
மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை ஒளிபரப்புவதற்கான உரிமையை ரூ.951 கோடிக்கு வயகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
மகளிருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை முதன் முறையாக…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்பர்ன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர்…
யு19 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி அபார வெற்றி
19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஷபாலி வர்மா, சுவேதா ஷெராவத் ஆகியோரது அதிரடியால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
19 வயதுக்கு உட்பட்ட…
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், சபலென்கா
அடிலெய்டு சர்வதேச டென்னிசில் முன்னணி நட்சத்திரங்கள் ஜோகோவிச், சபலென்கா சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வந்தது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள்…
கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று அடக்கம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி
பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப் படுகிறது.
பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது. கடந்த 2021…
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டி20: இன்று இரவு தொடக்கம்
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடை பெறுகிறது.…
உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜென்டினா
உலககோப்பை கால்பந்து அர்ஜெண்டினா உலக சாம்பியன் ஆனது. பெனால்டி ஷுட்டில் 4-3 கோல் கணக்கில் ஃபிரான்ஸை வீழ்த்தியது. 90 நிமிடங்களில் முதல் 45 நிமிடங்களில் அர்ஜெண்டினா 2-0 என முன்னணியில் இருக்க அடுத்த 45 நிமிடத்தில் ஃபிரான்ஸ் 2 கோலை அடித்து…
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய வீரர்கள் சுப்மான் கில், புஜாரா சதம்:
சட்டோகிராமில் நடந்து வரும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சுப்மான் கில், புஜாராவின் சதத்தின் உதவியுடன் இந்திய அணி 513 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்…
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 404 ரன்னில் இந்தியா ஆல்அவுட்
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி புஜாரா, ஸ்ரோயாஸ் அய்யர், அஸ்வின் அரைசதத்தால் 404 ரன் எடுத்தது.
வங்காளதேசத்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது…
இறுதிச் சுற்றுக்கு வந்து சாதனை படைத்த பிரான்ஸ்
மொராக்கோவை 2- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4-வது முறையாக பிரான்ஸ் அணி இறுதிச் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நள்ளிரவு அல்பேத் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது…