Take a fresh look at your lifestyle.
Browsing Category

Sports

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி: பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்…

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஆன்டனி அல்பனிஸ் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும்…

மகளிர் அரை இறுதி கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதியில் இந்திய தோல்வி அடைந்தது. 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வரு கிறது. இதில் கேப்டவுனில் நேற்று நடந்த முதலாவது…

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் வருண் தோமர் வெண்கலம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் வருண் தோமர் வெண்கல பதக்கம் வென்று பெருமை சேர்த்து உள்ளார். எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு சார்பிலான 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை துப்பாக்கி…

2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி ஜடேஜாவின் சுழல் பந்தில் வீழ்ந்த ஆஸ்திரேலியா

ரவீந்திர ஜடேஜாவின் சுழல் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணி தடுமாறியதால் 2 வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அணி வெற்றி பெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி யில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில்…

உலக கோப்பை மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது. 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக…

ஆசிய குண்டு எறிதல்: இந்திய வீரர் தஜீந்தர்பால் சிங் தூர் தங்கப் பதக்கம்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் தஜீந்தர்பால் சிங் தூர் தங்க பதக்கம் வென்று உள்ளார். கஜகஸ்தான் நாட்டின் ஆஸ்தானா நகரத்தில் 2023-ம் ஆண்டுக்கான ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் குண்டு எறிதல்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 132 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந் தது. இதனைத் தொடர்ந்து…

மாநில வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி : அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்

தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்தின் சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக் கான தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி- 2023 சென்னை நேரு விளை யாட்டு அரங்கம்,…

தேசிய சதுரங்கப் போட்டியில் பதக்கம் வென்ற நெல்லை மாணவிகள்: அமைச்சர் உதயநிதி வாழ்த்து

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லினை தேசிய சதுரங்கப் போட்டியில் பதக்கம் வென்ற திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.…

உலகக்கோப்பை ஆக்கி போட்டி: ஒடிசாவில் விளையாட்டுத்துறை கட்டமைப்புகளை பார்வையிட்ட உதயநிதி…

ஒடிசாவில் நடைபெறும் உலகக்கோப்பை ஆக்கி போட்டியை காண சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த மாநில விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார் வையிட்டார். ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் 15-வது உலகக்கோப்பை (ஆண்கள்) ஆக்கி போட்டியை காண வும்,…