Take a fresh look at your lifestyle.
Browsing Category

Political

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்: அண்ணாமலை ஆவேசம்

அண்ணா தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண…

பிளஸ்2 தேர்வு எழுத வராத 50 ஆயிரம் மாணவர்களும் தேர்வு எழுத நடவடிக்கை: அமைச்சர் அன்பில்…

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 3 ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், மொழித் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில்…

ரூ. 26 கோடியில் சென்னை குடிநீர் வாரிய கட்டிடங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.03.2023) சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 24 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில்…

குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர்களை சூட்டுங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13 ந் தேதி) சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளர் சி. மணிவண்ணனின் மகள் லக்ஷயா கௌதம் ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து பேசியதாவது: இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள்…

சென்னை, மாம்பலத்தில் நகைகளை அடகு வைத்து மோசடி செய்த இருவர் கைது

மாம்பலம் பகுதியில் தங்க நகை கடையில் ரிப்பேர் செய்ய கொடுத்த வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த வழக்கில் நகை கடை ஊழியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, மாம்பலம் பகுதியில் உள்ள தங்கநகைகடையில் மேலாளராக…

12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும், 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாளும் (14 ந் தேதி) பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 16 லட்சத்து…

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின் வெட்டுதான்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின் வெட்டுதான், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என திமுக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. இடைக்காலப் பொதுச்…

வகுப்பறையில் மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கிய 5 மாணவ, மாணவிகள் சஸ்பெண்ட்

தருமபுரி அரசு பள்ளியில் மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கிய மாணவ மாணவிகளை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700-க்கும்…

மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இன்று அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை பட்டிதொட்டி எங்கும் மக்களிடம் எடுத்து சொல்வது குறித்தும்…

‘எம் சேண்ட்’ உற்பத்தியை முறைப்படுத்த புதிய கொள்கை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் செயற்கை மணல் (எம்.சேண்ட்) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை…