Take a fresh look at your lifestyle.
Browsing Category

Political

மும்பையை வீழ்த்தி சென்னை அணி 2-வது வெற்றி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலிக்கு…

ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் புகழ் பொம்மன் பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடி பாராட்டினார். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கினார். சென்னையில் நேற்று பிற்பகல் 2.45 மணி முதல் இரவு 8 மணி…

சென்னைக்கு வருகிறேன்: பிரதமர் மோடி தமிழில் டுவிட்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வர உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் மோடி தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:– சென்னை விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது.…

பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி, சென்னை கோட்டையை நோக்கி மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள்…

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சட்டசபையில்…

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தெரிவித்தார். தமிழ்நாடு…

ஆவின் பால் பண்ணை உதவி பொது மேலாளர் சஸ்பெண்ட்

பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது தொடர்பாக அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை உதவிப் பொது மேலாளரை சஸ்பெண்ட் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஆவின் பால் நிறுவனம் மூலம் தினமும் 14.50 லட்சம் லிட்டர் பால் தினமும்…

எடப்பாடிக்கு வாழ்த்து சொன்ன ஜிகே வாசன்

அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே. பழனிசாமியை சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய போது எடுத்த படம் உடன் த.மா.க தலைமை நிலைய…

பல்லைப் பிடுங்கிய ஏஎஸ்பி பல்வீர்சிங் சஸ்பெண்ட்: முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று அவர்களது பற்களை பிடுங்கி கொடூர செயலில் ஈடுபடுவதாக சிலர் புகார் கூறினர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் காட்சிகள்…

கர்னாடக சட்டசபைக்கு மே 10–ந்தேதி தேர்தல்: மே 13–ல் வாக்கு எண்ணிக்கை தேர்தல் ஆணையம்…

கர்னாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்னாடகாவில் மே 10-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் மே 13-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.…

தமிழகத்தில் 5 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி…