Browsing Category
உலகம்
குக்கர் குண்டு வெடிப்பு பொறுப்பேற்றது ஐஎஸ் அமைப்பு
மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, கோவை கார் வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்க ரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு இஸ்லாமிய தனியார் ஊடகம் மூலமாக 68 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,…
ஆஸ்திரேலியா பிரதமர் இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
ஆஸ்திரேலிய பிரதமர் வரும் 8-ந்தேதி முதல் 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வரும் 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என மத்திய…
4 படகுகளுக்கு ரூ. 4.5 லட்சம் பராமரிப்புச் செலவு தர வேண்டும்: யாழ்ப்பாணம் கோர்ட்டு உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக, 4 படகுகளுக்கும் சேர்த்து சுமார் 4.5 லட்சம் ரூபாய் பராமரிப்பு செலுத்த வேண்டும் என இலங்கை நீதிமன்றம் கூறி உள்ளது. கொழும்பு, இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட…
சிட்னியில் தமிழக வாலிபரை சுட்டுக் கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்
சிட்னியில் தூய்மைப் பணியாளரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த தமிழக வாலிபரை ஆஸ்திரேலியா போலீசார் சுட்டுக் கொன்றனர்.
அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று (28.02.2023) வந்த நபர் ரெயில் நிலையத்தில்…
ஏதென்ஸ் நகரில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 32 பேர் பலி
ஏதென்ஸ்
2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 85 பேர் படுகாயமடைந்தனர்.
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா…
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் வருண் தோமர் வெண்கலம்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் வருண் தோமர் வெண்கல பதக்கம் வென்று பெருமை சேர்த்து உள்ளார்.
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு சார்பிலான 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை துப்பாக்கி…
2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி ஜடேஜாவின் சுழல் பந்தில் வீழ்ந்த ஆஸ்திரேலியா
ரவீந்திர ஜடேஜாவின் சுழல் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணி தடுமாறியதால் 2 வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அணி வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி யில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில்…
வேவு பார்த்த சீனாவை எச்சரித்த ஜப்பான்
கிழக்கு சீன கடற்பகுதியில் ஜப்பானிய கடலோர பகுதியில் 370 கி.மீ. தொலைவுக்கு அந் நாட்டுக்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி உள்ளது. சீனப்பகுதிக்கு உட்பட்ட அந்த இடத்தில் ஜப்பானின் ஆராய்ச்சி கப்பல் இயங்கிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், சீனாவின்…
வானில் பறந்த மர்மப் பொருள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்
அமெரிக்க வான்வெளியில் மீண்டும் ஒரு மர்மப் பொருள் அந்நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 4 ம் தேதி சீன உளவு பலூன் ஒன்று அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த பலூன் தங்கள் நாட்டுடையதுதான் வானிலை…
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் உள்நாட்டுப் போர், போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதியில்லாத சிரியாவின் நிலை மிக மோசமாக உள்ளதால்…