Take a fresh look at your lifestyle.
Browsing Category

ஆன்மிகம்

மேலப்பாளையம் மகான் பஷீர் அப்பா தர்காவில் 228ம் ஆண்டு கந்தூரி உரூஸ் விழா

நெல்லை, மேலப்பாளையம், மகான் பஷீர் அப்பா தர்காவில் 228ம் ஆண்டு கந்தூரி உரூஸ் பெருவிழா வெகு விமரிசையாக நாளை நடக்கிறது. நெல்லை, மேலப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ‘ஞானமாமேதை ஆஷிகே ரசூல் முஹ்யி த்தீன் பஸீர் அப்பா’ தர்காவில் ஆண்டு தோறும்…

கோவையில் மதீனத்து ரோஜா 2023 மீலாது விழா மாநாடு மற்றும் வலிமார்களின் உரூஸ் முபாரக்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், மதீனத்து ரோஜா 2023 மீலாது மாநாடு மற்றும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி நாயகம், அஜ்மீர் ஹாஜா கரீப் நவாஸ் நாயகம், நாகூர் சாகுல் ஹமீது பாதுஷா நாயகம், அஸ்செய்யிது மழ்ஹர் ரப்பானி நாயகம் ஆகிய வலிமார்களின்…

ஆழ்வார்திருநகரி ரிபாஈ ஆண்டவர்கள் தர்கா ஷரீப்பில் பெரிய ராத்திபு கந்தூரி விழா

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் ரிபாஈ ஆண்டவர்கள் தர்கா ஷரீப்பில் ரிபாஈ ஆண்டவர்களின் 945 வது உதய தினவிழா, பெரிய ராத்திபு திக்ர் மஜ்லிஸ் விழா 03.02.2023 அன்று விமரிசையாக நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி,…

ஆழ்வார்திருநகரியில் மகான்கள் சம்சுதீன் (ரழி), பக்கீர்பாவா (ரழி) தர்காவில் வருடாந்திர…

ஆழ்வார்திருநகரியில் சம்சுதீன் (ரழி), பக்கீர்பாவா (ரழி) தர்காக்களில் நாளை வருடாந்திர கந்தூரி உரூஸ் விழா விமரிசையாக நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருகரி, அழகியமணவாளபுரம் பகுதியில் தெக்கூரில் சம்சுதீன் (ரழி) தர்காவும்,…

பாரிசில் 118 வயது கன்னியாஸ்திரி காலமானார்

உலகின் மிகவும் வயதான பெண்ணான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 118. லூசில் ராண்டன், டோலுன் நகரில் அவர் தங்கியிருந்த இறுதி நாட்கள் சிகிச்சை மையத்தில் தூக்கத்திலேயே உயிரி ழந்ததாக செய்தித்…

கூட்டநெரிசல்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் 19ந் தேதி ஆன்லைன் தரிசனம் ரத்து

பக்தர்கள் வருகைத் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் 19 ந்தேதி ஆன்லைன் தரிசனம் இல்லை என சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவிலான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதால், அன்றைய நாளில் முன்பதிவுகள்…

நடுக்காட்டில் நாகூர் ஆண்டவர்கள் நிகழ்த்திய அற்புதம்! வாள் வீசிய கொள்ளையர்கள் திருந்திய…

கருணைக்கடல் நாகூர் நாயகம் ஹஜ்ரத் சாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள், தன்னுடன் வந்த முஈனுத்தீனுடன் குவாலியரை நோக்கி நடந்து நடைபயணமாக பல ஊர்களை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து அதன் வழியாக தனது…

நாகூர் கஞ்ச சவாயி ஆண்டகையின் அதிசயங்கள் 1

நாயகத்தின் வீட்டில் நெருப்பில்லாமல் கமகம சமையல் நடந்தேறிய அதிசயம்! நாகூர் நாயகம் சுல்தான் ஷாகுல் ஹமீது கன்ஜஸவாய் பாதுஷா (ரழி) நான்கு வயது பாலகராக இருந்த போது அவர்களை பெற்றோர்கள் மார்க்கக் கல்வி பயில வைத்தார்கள். தினமும் மதரஸா என்னும்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணவு உண்ட முறை!

‘‘அண்ணல் நபி அவர்கள் தான் உண்ணும் உணவு எவற்றிலும் எந்த குறையும் கூறாது இறைவன் திருப்பெயரை மொழிந்து உடனிருப்பவர்களுடன் பகிர்ந்து உண்பார்கள்’’ என்று உணவில் குறை கூறாத நபி (ஸல்) அவர்களின் உயர்ந்த குணத்தை பற்றி அபூஹுரைரா (ரழி) உரைக்கிறார்கள்.…

முத்துப்பேட்டை ஷேக்தாவுது வலியுல்லாஹ் அரிய வரலாறு  – 2

சென்னை மருந்துக்கடைக்காரருக்கு நடந்த அதிசயம்! சென்னை நகரில்​ஒரு இஸ்லாமியருக்கு ஆங்கில மருந்துக்கடை ஒன்று இருந்தது. அவரது கடையில் சென்னையைச் சேர்ந்த டாக்டர்கள் பலர் வந்து மருந்து வாங்குவது வழக்கம். அவர்களில் டாக்டர்​ஷெய்ஹு தாவுது…