Take a fresh look at your lifestyle.

ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளிவரவிருக்கிற புதிய அதிரடிச் சண்டைக் காட்சிகள் நிறைந்த ‘மகான்’…

பிப்ரவரி 10 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘சீயான்’ விக்ரமின் 60 ஆவது திரைபடமான –‘மகான்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு, முன்னரே, அதிகம் எதிர்பார்க்கபட்ட சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தின் டீசரை ப்ரைம் வீடியோ சற்று முன்பு வெளியிட்டது.…

பிறந்த நாள் கொண்டாட்டமாக, ஜனவரி 27 முதல், சமூக தலைப்புகளில் ரசிகர்களுடன் நேரலை…

தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க, ஸ்ருதிஹாசனின் சமூக வலைத்தள…

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் !

2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின்  சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு,  இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை…

தமிழர் திருநாளில் ‘மாயோன்’ படக்குழுவினர் வழங்கும் இசைப் பரிசு – சிங்கார மதனமோகனா..

தமிழ் திரையிசை ரசிகர்களிடையே ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயோனே..’ எனத் தொடங்கும் முதல் பாடலுக்கு பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், இந்த படத்தில் இடம்பெறும் 'சிங்கார மதன மோகனா..' எனத்தொடங்கும்…

‘ஆதார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கருணாஸ் நடிக்கும் 'ஆதார்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நடிகர் கருணாஸ் ரசிகர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு மல்டி ஸ்டார் நடிப்பில் தயாராகும் 'ஆதார்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. சத்யஜித்ரேவை நினைவுபடுத்திய 'ஆதார்' படக்குழு தைத்திருநாளில்…

புத்தம் புது காலை விடியாதா’ வில் பக்கத்து வீட்டு பெண்ணாக நடிக்கும் லிஜோமோள் ஜோஸ்

கடந்த 2021ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி சிறந்த படமாக தரவரிசையில் முதன்மையான இடத்தை பிடித்த படம் 'ஜெய் பீம்' . இப்படத்தைப் பார்வையிட்ட அனைவரின் இதயங்களையும் தன்னுடைய அற்புதமான நடிப்பால் கவர்ந்தவர் நடிகை லிஜோமோள் ஜோஸ்.…

‘வைகைப்புயல்’ வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக…

லண்டனில் பாடலுக்கு மெட்டமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன் வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ்…

இசைமேதை’ எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் ஸ்ரீ…

கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி. பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே இறைவனை கொண்டு வந்து நிறுத்திய தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச…

நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்.

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் 'கவுரவ டாக்டர்' பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள்…

‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

காளி வெங்கட் நடிக்கும் 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு வெங்கட்பிரபுவும், விஜய் சேதுபதியும் இணைந்து வெளியிட்ட ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ பட ஃபர்ஸ்ட் லுக் சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய…