Take a fresh look at your lifestyle.

திருவல்லிக்கேணியில் கூடுதல் கமிஷனர் தலைமையில் நடந்த போதை விழிப்புணர்வு பட்டிமன்ற நிகழ்ச்சி

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருவல்லிக்கேணி காவல் மாவட்டம் சார்பில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம் நடத்தப்பட்டு, கானா பாலாவின் விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு மற்றும் “ஒருங்கிணைந்து…

பெரவள்ளூரில் 1,650 கிலோ குட்காவை கடத்திய இருவர் பிடிபட்டனர்

சென்னை, பெரவள்ளூர் பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை லோடு வாகனத்தில் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து சுமார் ஒன்னரை டன் எடையுள்ள 1,650 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். சென்னை, பெரவள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர்…

அ.தி.மு.க. – பாஜ., கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி தொடர்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். டெல்லியில் நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 1 மணி நேரம்…

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

திட்டங்களை விரைந்து துவக்கி குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று விழுப்புரம். கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட கலெக்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இன்று (27 ந் தேதி) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள…

ராமாபுரத்தில் காப்பர் காயில்களை திருடிய இருவர் கைது

சென்னை, ராமாபுரம் பகுதியில் காப்பர் காயில்களை திருடிய 2 நபர்களை போலீசார் கைது 3.5 கிலோ காப்பர் காயில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை, இராமாபுரம், அம்பாள் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (34). ஏ.சி மெக்கானிக்…

ஆவடியில் ITF ட்ரையத்லான்: உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தம் விதமாக ITF இந்தியன் டிரையத்லான் கூட்டமைப்பு) மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப் இணைந்து இன்று ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி நடந்தது. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா…

சிறைவாசிகள் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேசும் வசதி * டிஜிபி அமரேஷ் புஜாரி தொடங்கி…

சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் நேரடியாக பேசும் வசதியை சென்னை புழல் சிறையில் சிறைத்துறை இயக்குநர் டிஜிபி அமரேஷ் புஜாரி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி…

ரூ.1.20 கோடி கஞ்சா பறிமுதல்: அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

சேலம் வாழப்பாடியில் ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை தமிழக காவல்துறை அமலாக்கப்பிரிவின் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை அறவே ஒழிக்கும் பொருட்டு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கூடுதல் டிஜிபி மகேஷ்குமார்…

ரூ. 71 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மீட்டுக் கொடுத்த சைபர்கிரைம் எஸ்ஐக்கு நட்சத்திர காவல்…

கடந்த பிப்ரவரி மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அடையாறு காவல் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் ஜெயபாலாஜியை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000-…

காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக சிறைத்துறை காவலர்களுக்கு ஊதிய உயர்வு: சட்டசபையில் முதல்வர்…

காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக சிறைத்துறை முதல்நிலை மற்றும் இரண்டாம் காவலர்களின் இடர்படி, மிகை நேர ஊதியத்தை உயர்த்தி வழங்கி நேற்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:– 1. அனைத்து மத்திய சிறைகள், பெண்கள்…