முதல் வாசிப்பு – மகேந்திரன், துணை ஆணையர், அடையாறு, சென்னை.
'எழுத்துக் கூட்டி வாசி' என்று எனது ஆரம்பப்பள்ளி ஆசிரியை சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது. அ... ணி.... ல்... அணில் என்று வாசித்துவிட்டு அவர் முகம் பார்க்கும்போது மனதில் ஒரு பெருமிதம் பொங்கும். இன்றைய அம்மா, ஆடு....' அப்போது இல்லை.…