கொசு விரட்டி மருந்தால் 6 பேர் உயிரிழப்பு CRIMEசெய்திகள் By Fourth Eye Last updated Mar 31, 2023 51 Share டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் கொசு விரட்டி மருந்தினால் உருவான கார்பன் மோனாக்சைடை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 51 Share