Take a fresh look at your lifestyle.

ஹிமாச்சலப் பிரதேச முதல்வராக சுக்விந்தர்சிங் பதவி ஏற்றார்

47

ஹிமாச்சல் மாநில முதலமைச்சராக சுக்விந்தர் சிங் இன்று பதவியேற்றார்.

முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதல்வராக பதவிற்ற இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.