கோவை சரக டிஐஜியாக இருந்த முத்துசாமி அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு வேலூர் டிஐஜியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதனையடுத்து முத்துசாமி வேலூர் டிஐஜியாக முத்துசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை சரக டிஐஜியாக பணி யாற்றிய போது முத்துசாமி கோவை காவல்துறையில் பல சீர்திருத்தங்களை செய்தது மட்டுமின்றி ஊட்டி பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தது குறிப்பிடத்தக்கது.