Take a fresh look at your lifestyle.

ரசிகருக்கு ஆர்ட்டின் போட்ட மாளவிகா மேனன்

malavika menon giving heart

143

கேரள வரவான மாளவிகா மோகனன் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் தமிழுக்குள் நுழைந்தார்.

மாளவிகா மோகனன் இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். நெட்டில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது அவரது ரசிகர் ஒருவர் மாளவிகா மேனனின் கவரச்சிப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு “நான் உணர்ச்சி ரீதியாக மாளவிகா மோகனனை சார்ந்து இருக்கிறேன் உயிர் பிழைக்க” என்று பதிவிட்டிருந்தார். மாளவிகா மோகனன் இதற்கு பதிலளித்த மாளவிகா “ஹாஹா அவ்” என்று பதிவிட்டு இரண்டு ஹார்ட் ஈமோஜிகளை குறிப்பிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.