Take a fresh look at your lifestyle.

முதல்வர் ஸ்டாலினிடம் மெச்சத்தகுந்த பணிக்காக விருது பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள்

109

முதல்வர் ஸ்டாலினிடம் மெச்சத்தகுந்த பணிக்காக விருது பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள்

கூடுதல் டிஜிபி அமல்ராஜ்

இந்திய குடியரசுத்‌ தலைவர்‌ பதக்கங்கள்‌, ஒன்றிய உள்துறை அமைச்சர்‌ பதக்கங்கள்‌ மற்றும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடந்தது.

கபில்குமார் சரத்கர்

இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் டிஜிபி அமல்ராஜ், சென்னை நகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர்,

வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி,

சென்னை நகர மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி,

நுண்ணறிவுப்பிரிவு துணைக்கமிஷனர் அரவிந்த்

மற்றும் எஸ்பி விமலா

உள்ளிட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.