மாலத்தீவில் சுற்றுலாவில் உள்ள நடிகை அமலா பால் அங்கு படு கவர்ச்சியான உடைகளில் எடுக்கும் புகைப்படங்ககள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அவை இணையத்தில் அதிகம் வைரல் ஆகின்றன. முதலில் பிகினியில் போட்டோ வெளியிட்ட அமலா பால், சாதாரண உடையில் ஒரு போட்டோ நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.