Take a fresh look at your lifestyle.

மார்த்தாண்டத்தில் ரயில் நிலையம் அருகில் கிடந்த எலும்புக் கூடு

42

மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே மண்டை ஓடு, எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை மீட்ட போலீசார் அந்த எலும்புக்கூடு சுமார் 5 ஆண்டுளுக்கு முன்பு இறந்தவருடையதாக இருக்கலாம் என கருதுகின்றனர். மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கைப்பற்றி போலீசார் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.