Take a fresh look at your lifestyle.

விமானத்தில் மாயமான லக்கேஜ்: டென்ஷனான பாகுபலி வில்லன்

64

பாகுபலி படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ராணா. இவர் சமீபத்தில் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘விமான பயணத்தில் எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. விமானத்தில் காணாமல் போன எனது உடைமைகள் அடங்கிய லக்கேஜ் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு தெரியாது என்று பதில் சொல்கிறார்கள். இந்த விஷயம் சக பயணிகளுக்கு தெரியும். ஆனால் அதிகாரிகள் தெரியாது என்கின்றனர். இதை விட கேவலம் இருக்குமா?” என்று கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்ட விமான நிறுவனம் வெளியிடும் விளம்பரங்களையும் கேலி செய்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்.