மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்த பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிசில் மட்டுமே சுமார் ரூ. 500 கோடியை தாண்டி இப்படம் வசூல் செய்துள்ளது.
இதனை படக்குழுவே அதிகாரப் பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் குந்தவை திரிஷா காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.