Take a fresh look at your lifestyle.

பிக்பாஸ் எவிக்சன் இந்த வார லிஸ்ட்டில் 2 முக்கிய போட்டியாளர்கள்:  அதிர்ச்சியில் ரசிகர்கள்

41

விஜய் டிவியில் பிக்பாஸ் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், முத்து, ஷாந்தி, அசல் கோளார், ஷெரினா, மஹேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி என இருவரும் 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இவர்களை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வழக்கம் போல் ஒரு எவிக்ஷன் மட்டுமின்றி இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கிறது என தகவல் வெளியானது. அதன்படி, ஆயிஷா மற்றும் ராம் இருவரும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இதை கேள்விப்பட்ட அயீஷா, ராம் இருவருடைய ரசிகர்களும் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.