2019ம் ஆண்டு இந்தியில் சூப்பர் 30 என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.
அதன்பிறகு இவ்வாண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள லேட்டஸ் சூட் படங்கள் படு வைரலாகி வருகின்றது.