தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர் தற்போது அகிலன், ருத்ரன், பத்து தல, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது பாத் டப்பில் நடத்திய போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.