பாலிவுட் பிரபல டைரக்டர் ராம் கோபால் வர்மா சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் பலான விஷயம் உள்ள படங்களை இயக்க தொடங்கி விட்டார்.
அவரது இயக்கத்தில் லெஸ்பியன் படமான ‘டேஞ்சரஸ்’ படம் வெளியாக உள்ளது. தற்போது சர்ச்சைக்கு பேர்போன டைரக்டர் ராம் கோபால் நடிகை ஒருவரின் காலை பிடித்து மசாஜ் செய்து கொண்டே பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார். ராம் கோபால் வர்மா தான் நடிக்கவிருக்கும் டேஞ்சரஸ் படத்தை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் விளம்பரப்படுத்தி வருகிறார். படத்தின் நடிகை யுடன் ராம் கோபால் வர்மா வினோதமான செயல்களைச் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிவைரலாகி வருகின்றன.