Take a fresh look at your lifestyle.

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி

66

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,

அவருக்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டதாகவும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.