தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
தமிழில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக 2014ல் வெளியான ‘என்னமோ ஏதோ’ திரைப் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.