Take a fresh look at your lifestyle.

துப்பாக்கி சுடும் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்த துணை ஆணையர் திருநாவுக்கரசு: டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

226

மாநில அளவில் காவல்துறை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்த முதல்வரின் தனி பாதுகாப்புப்பிரிவு துணை ஆணையர் டாக்டர் ஆர். திருநாவுக்கரசுவை டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.