தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குனர்தின்கர் குப்தா தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுவை நேற்று மாலை டிஜிபி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
கோவை கார் குண்டு வெடிப்புச் சம்பவம் மற்றும் கர்நாடகாவில் நடந்த குக்கர் வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு என்ஐஏ வழக்குகள் பற்றி இந்த மீட்டிங்கில் ஆலோசி க்கப்பட்டதாக டிஜிபி அலுவலகம தெரிவித்துள்ளது.