இன்று (28.02.2022) பணிநிறைவு பெற்ற காவல் துறை தலைமை இயக்குநர் / தமிழ்நாடு தீயணைப்பு – மீட்புப் பணிகள் துறை இயக்குநர் கரன் சின்ஹா காவல் துறையினரால் வழங்கப்பட்ட பணி நிறைவு விழா அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தார்கள்.