Take a fresh look at your lifestyle.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

80

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர்கள் அன்பு (வடசென்னை), லோகநாதன் (தலைமையிடம்), மகேஷ்வரி (மத்திய குற்றப்பிரிவு) ஆகியோர் மற்றும் காவல் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.