Take a fresh look at your lifestyle.

சிறைக்கைதிகள் வாசிப்பதற்கு புத்தகம் வழங்கிய தலைமைச்செயலாளர் இறையன்பு

50

தமிழ்நாடு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் வாசிப்பதற்காக தலைமைச் செயலாளர் வெ.  இறையன்பு தான் எழுதிய நூல்கள் அடங்கிய தொகுப்பை சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரியிடம் வழங்கினார். உடன், பொதுத்துறை அரசு செயலாளர் டி. ஜகந்நாதன் உள்ளார்.