Take a fresh look at your lifestyle.

சமந்தா புதுப்பட அப்டேட்

64

குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா வரலாற்றுக் கதையம்சம் கொண்ட சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித் துள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

மணிசர்மா இசை யமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழி களில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், சாகுந்தலம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி, இப்படத்தின் முதல் பாடலான ‘மல்லிகா’வருகிற 18-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.