Take a fresh look at your lifestyle.

கோவையில் போதை ஒழிப்பு பேரணி

drug awareness

116

கோவையில் SJM இயக்கம் சார்பாக சார்பாக போதை ஒழிப்பு பேரணி நடந்தது. கோவை கரும்புக்கடை சம்சுல் இஸ்லாம் மத்ரஸாவில் இருந்து தொடங்கிய 3 கிலோ மீட்டர் வரை சென்ற இந்த பேரணி சாரமேடு கிரஸண்ட் பள்ளியில் முடிவடைந்தது. இதில் சம்சுல் இஸ் லாம் பள்ளி நிர்வாகிகள் மாணவர்கள் மற்றும் மவ்லவிக்கள் லுக்மானுல் ஹக்கீம் இம்தாதீ, அப்துல் ஸலாம், ஜாஹிர் ஹுஸைன் உலூமீ, முஹ்யித்தீன் அப்துல் காதிர் சிராஜி, சுலைமான் ஷேட் இம்தாதீ, ஷாஜஹான் ரஷாதி, முஹ்யித்தீன் ஸகாபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.