சன் டிவியில் வம்சம் சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினரான இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் பிக்பாஸ் சீசன்3 இல் அசல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர். சமீபத்தில் ரேஷ்மாவின் போட்டோ ஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.