கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் விழா, பிரம்மன், வெத்து வேட்டு, நிஜமா நிழலா, பேய் மாமா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மிரட்டும் வகையில் உள்ளது. கவர்ச்சியில் கலக்கியுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.