ரவீந்தர் மகாலட்சுமியின் திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி சிம்பிளாக நடந்துள்ளது, திருமண புகைப்படம் வெளியாக ரசிகர்கள் இவர்களா திருமணம் செய்துகொண்டார்கள் என ஆச்சரியமாக பார்த்தார்கள். மார்ச் 1ம் தேதி திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆனது என ஸ்பெஷல் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ரவீந்தர். அவரது பதிவிற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.