கன்னியாகுமரி மாவட்டம் தேவசகாயம் மவுண்ட் பகுதியில் கள்ளகாதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேதங்களை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் அவர்கள் கடியப்பட்டணத்தை சேர்ந்த சூசைநாதன் மற்றும் ஷாமிலி என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு ஷாமிலி தன் குழந்தைகளுடன் வீட்டை விட்டு ஓடிவந்து கள்ளக்காதலுடன் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.