Take a fresh look at your lifestyle.

கணேஷ்பாய் கலாடா ஜெயின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுப் போட்டி

108

சென்னை, யானைக்கவுனியில் உள்ள கணேஷ்பாய் கலாடா ஜெயின் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் வருடாந்திர ஸ்போர்ட்ஸ் மீட் விளையாட்டுப் போட்டி நேற்று (24.01.2023) நடந்தது. இதில் யானைக்கவுனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் எஸ்ஐ மேனகா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பள்ளியின் செயலாளர்கள் எஸ்எஸ் ஜெயின் மகிளா வித்யாசாங், தவுலத்ராஜி பந்தியா சாங்,  பிரசிடெண்ட் பிரமிளா டுகர் மற்றும் பள்ளியின் செயலாளரும் தாளாளருமான நிர்மலா லோதா, பள்ளியின் பொருளாளர் மகேந்திரா குன்குலோல் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை நிஷா மற்றும் உன்னிக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.