Take a fresh look at your lifestyle.

ஓய்வு பெற்றார் தாம்பரம் போலீஸ் கமிஷனர் டிஜிபி ரவி

thambaram police commissioner dgp ravi ips retired today

63

தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி இன்றுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு இன்று மாலை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் டிஜிபிக்கள் கந்தசாமி, பிகே ரவி, சுனில்குமார் சிங், சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் ஆகியோர் டிஜிபி ரவியை வழியனுப்பு விழாவில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.