Take a fresh look at your lifestyle.

எல்லை மீறும் ரம்யா பாண்டியன்

ramya pandiyan glamour stills

70

டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.

 

இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர்கள் வட்டம் பெரிதானது. நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அவ்வப்போது இவர் தனது புகைப் படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது.