இந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான (President’s Police Medal for Meritorious Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த 21 அலுவலர் களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
(1) மருத்துவர். க.அ. செந்தில் வேலன், காவல்துறை தலைவர், உளவுப்பிரிவு, சென்னை.
(2) அவிநாஷ் குமார், காவல்துறை தலைவர், நிர்வாகம், சென்னை,
(3) அஸ்ரா கர்க், காவல்துறை தலைவர், தெற்கு மண்டலம், மதுரை,
(4) பெ. சாமிநாதன், காவல் கண்காணிப்பாளர், பாதுகாப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை- II, சென்னை,
(5) மணிவண்ணன், காவல் துணை ஆணையாளர், செங்குன்றம் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகம்.
(6) முத்தரசு, காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, மத்திய சரகம், சென்னை,
(7) து. சங்கரன், காவல் துணை ஆணையாளர், பாதுகாப்பு பிரிவு, சென்னை பெருநகர காவல்,
(8) டி.வே. முரளிதரன், காவல் துணை ஆணையாளர், ஆயுதப்படை, கோயம்புத்தூர் மாநகரம்,
(9) ஆ. சந்திரன், காவல் துணை ஆணையாளர், ஆயுதப்படை, தாம்பரம் காவல் ஆணையரகம்,
(10) மு. விவேகானந்தன், கூடுதல். காவல் கண்காணிப்பாளர், தலைமையகம், கிருஷ்ணகிரி மாவட்டம்,
(11) க. சரவணன், கூடுதல். காவல் கண்காணிப்பாளர், ‘க்யூ’ பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை
(12) ஆ. சிவராஜன், துணைக் காவல் கண்காணிப்பாளர், திட்டமிட்ட குற்ற நுண்ணறி பிரிவு, சென்னை,
(13) மெ. வெங்கடேசன், காவல் உதவி ஆணையாளர், பணியிடைப் பயிற்சி மையம், தாம்பரம் காவல் ஆணையரகம்,
(14) வ. செம்பேடு பாபு, காவல் உதவி ஆணையாளர், செம்பியம் சரகம், மேற்கு மண்டலம், சென்னை பெருநகர
காவல்,
(15) ப. ராமகிருஷ்ணன், துணைக் காவல் கண்காணிப்பாளர், தனிப் பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, மேற்கு மண்டலம்,
கோயம்புத்தூர்,
(16) டி.ரா. அன்பரசன், துணைக் காவல் கண்காணிப்பாளர், இணைய வழி குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை,
(17) ஆ. முரளி, காவல் ஆய்வாளர், தேனாம்பேட்டை சட்டம், ஒழுங்கு காவல் நிலையம், தெற்கு மண்டலம், சென்னை
பெருநகர காவல்,
(18) பா. அன்புராஜ், காவல் உதவி ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை நாகப்பட்டினம் மாவட்டம்,
(19) த. ராதா, காவல் உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை,
(20) ம. சுப்புராஜ், காவல் உதவி ஆய்வாளர், தனிப் பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை
(21) திரு ப. சடையப்பன், காவல் உதவி ஆய்வாளர், தீவிர குற்றப்பிரிவு, கோயம்புத்தூர் மாவட்டம்.