Take a fresh look at your lifestyle.

உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜென்டினா

111

உலககோப்பை கால்பந்து அர்ஜெண்டினா உலக சாம்பியன் ஆனது. பெனால்டி ஷுட்டில் 4-3 கோல் கணக்கில் ஃபிரான்ஸை வீழ்த்தியது. 90 நிமிடங்களில் முதல் 45 நிமிடங்களில் அர்ஜெண்டினா 2-0 என முன்னணியில் இருக்க அடுத்த 45 நிமிடத்தில் ஃபிரான்ஸ் 2 கோலை அடித்து சமநிலைப்படுத்த. அடுத்து கூடுதல் 30 நிமிடத்தில் தலா ஒரு கோலை இரண்டு அணியும் அடிக்க பெனால்டி ஷூட்டை நோக்கி முடிவு போனது. இதில் இரண்டு கோல்களை அர்ஜெண்டினா கோல்கீப்பர் தடுத்துவிட அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.